Our Feeds


Monday, September 4, 2023

SHAHNI RAMEES

#BREAKING: வெளியானது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்...!

 



கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை

பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.




பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/examresults இல் பெறுபேறுகளை பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »