புகழ்பெற்ற சிம்பாப்வே கிரிக்கெட் அணி தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக் தனது 49 ஆவது வயதில் இன்று காலமானார்.
புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடி வந்த இவர் இன்று (03) உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
ShortNews.lk