Our Feeds


Saturday, September 16, 2023

News Editor

பயணப் பைக்குள் ஆணின் சடலம்


 துவை - தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப் பை ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »