Our Feeds


Tuesday, September 12, 2023

News Editor

இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்


 நாடு முழுவதும் இன்று (12) பிற்பகல் 12.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை அமைதி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர தீர்மானம் எடுத்துள்ளது.


▪️காலி மாவட்டம் - கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு முன்னால் 


 ▪️மாத்தறை மாவட்டம் - மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்


 ▪️ஹம்பாந்தோட்டை மாவட்டம் - தங்காலை பேருந்து நிலையத்திற்கு முன்னால்


 ▪️ நுவரெலியா மாவட்டம் - நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்


 ▪️பதுளை மாவட்டம் - பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு முன்னால்


 ▪️அம்பாறை மாவட்டம் - அம்பாறை வைத்தியசாலைக்கு முன்னால்


 ▪️அம்பாறை மாவட்டம் - தெஹி அட்டகண்டிய ஆதார வைத்தியசாலைக்கு முன்னால்


 ▪️கல்முனை பிரதேசம் - அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக


 ▪️திருகோணமலை மாவட்டம் - கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால்


 ▪️புத்தளம் மாவட்டம் - ஹலவத்தை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்


 ▪️கேகாலை மாவட்டம் - கேகாலை பொது வைத்தியசாலைக்கு முன்னால்


 ▪️ரத்னபுர மாவட்டம் - இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு முன்னால்


 ▪️அநுராதபுரம் மாவட்டம் - அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால்


 ▪️மன்னாரம் மாவட்டம் - மன்னார் மாவட்ட மருத்துவமனை முன்னால்


 ▪️முலத்தீவு மாவட்டம் - முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை முன்னால்


 ▪️வவுனியா மாவட்டம் - வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்


 ▪️கிளிநொச்சி மாவட்டம் - கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்னால்


 இந்நிலையில் இன்று பிற்பகல் வைத்தியசாலைகள் செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கடுகிறது.


 -டினுஷ்கான்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »