Our Feeds


Thursday, September 14, 2023

SHAHNI RAMEES

முன்னாள் எம்.பி நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு விளக்கமறியல்...!

 



சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியை எடுத்துச் சென்ற

சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »