தேவையான #பணம் முழுவதும் கிடைத்து விட்டது..!
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட முஹம்மத் மஹ்திக்கு இறுதி ஆப்ரேஷனுக்கு தேவையான பணம் முழுவதும் கிடைத்து விட்டதாக மஹ்தியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மஹ்தியின் உடல் நலத்திற்காக உதவிய அனைவருக்கும் அவருடைய குடும்பத்தினர் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் ShortNews சார்பில் எமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆப்ரேஷன் வெற்றியடைந்து மஹ்தி வீடு திரும்ப அனைவரும் இறைவனை பிராத்திக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
ShortNews, குழுமம்