காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பிரபல போதைப் பொருள் வியாபாரி
ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நபரிடமிருந்த 15 கிராம் 750 மில்லி கிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.