வனிந்து ஹசரங்க காயத்தில் இருந்து மீண்டு வருவதால் ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படவில்லையென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி அவருக்குப் பதிலாக துஷான் ஹேமந்த விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.