தத்ரிஸ்த்தானின் தலைநகர் காசானில் நடைபெற்ற அல் குர்ஆன் சர்வதேச மாநாடடில் ஜம்இய்யாவின் தலைவர்
சமாதானத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டச் செய்யும் முயற்சிகளுக்கு ரஸ்யா நாட்டின் கௌரப் பட்டமான “றோஸ்மி றாசா” எனும் பட்டம் வழங்கப்பட்டது,
இதனை (UNESCO) வின் கீழியெங்கும் அமைதிக் கலாசார நிறுவனத்தின் தலைவர் சங்கைக்குரிய டாக்கிரோவ் ஏஞ்சல் றிசாகோவிச் அவர்கள் இக்கௌரவப் பட்டத்தை வழங்கி வைத்தார்கள்,