Our Feeds


Tuesday, September 19, 2023

SHAHNI RAMEES

உலகளாவிய உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையை சேர்ந்த ஆசிரியர் ஹுமாயூன் தங்கப் பதக்கம் வென்றார்.

 

35th Malasiya International open Masters Athletics Championships 2023

மலேசியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வயதின் மேல், உலகளாவிய உயரம் பாய்தல் போட்டியில் புத்தளம் ஷாஹிரா தேசிய பாடசாலையின் ஆசிரியர் MFM Humayoon முதலிடமும்,

ஆசிரியர் MFM துபைல் அவர்கள் உலகளாவிய 200மீட்டர் ஓட்டபோட்டியில் இரண்டாமிடமும் பெற்று ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்திருக்கின்றார்கள்
ஆசிரியர் ஹுமாயூன் மாற்றும் துபைல் ஆகியோர் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் ஆசிரியள் மற்றும் இருவருமே சகோகதர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

35th Malasiya International open Masters Athletics Championships 2023

M.F.M.Humayoon
High Jump
Gold Medal

M.F.M.Thufail
200m
Silver Medal

INTERNATIONAL OPEN MASTERS ATHLETICS
2023

M F.M.HUMAYOON
GOLD MEDAL
1st Place

M. F. M. Humayoon ஆசிரியர் சாஹிரா ஈன்றெடுத்த சிறந்ததொரு உடற்கல்வி ஆசிரியர் ஆவார். விளையாட்டுத் துறையில் குறிப்பாக சாஹிரா கல்லூரியின் உதைப்பந்தாட்டத் துறையில் தனக்கென தனியான இடத்தை பிடித்தவர். சாஹிரா கல்லூரியின் புகழும் பெருமிதமும் தேசிய மட்டத்தில் உதைப்பந்தாட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அவர் மலேசியாவில் பெற்றுக் கொண்ட வெற்றி அவரது தனிப்பட்ட வெற்றிக்கப்பால் இன்று சர்வதேச அரங்கில் சாஹிராவின் வெற்றியாக புத்தளத்தின் வெற்றியாக அவர் பார்க்கிறார்.

வாழ்த்துக்கள். Congratulations

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »