Our Feeds


Wednesday, September 27, 2023

News Editor

புதிய கொடிய வைரஸ் தொடர்பில் உலக சுகாதார மையம் வெளியிட்ட தகவல்


 கொரோனாவை விட அடுத்ததாக வர இருக்கும் கொடிய வைரஸால் 5 கோடி பேர் இறக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


வர இருக்கும் கொடிய வைரசுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பெயரும் சூட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா தொற்று மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கியது. தற்போது சற்று குறைந்து, மக்கள் வாழ்க்கை நிலை சகஜமாகியுள்ளது.


இந்நிலையில், கொரோனாவை விட கொடிய வைரஸ் பாதிப்பு வர இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »