Our Feeds


Wednesday, September 27, 2023

SHAHNI RAMEES

உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை...!

 

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »