பேராதனை - கண்டி வீதியூடாக பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ShortNews.lk