இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க உபாதைக்கு உள்ளாகியுள்ளதால் உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கின்றன.
உலக கிண்ண தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்படாத நிலையில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
லங்கா ப்றீமியர் லீக் தொடரின் போது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.