Our Feeds


Thursday, September 28, 2023

News Editor

உயர்தர பரீட்சை: இறுதி தீர்மானம் இல்லை


 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான திகதி தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »