Our Feeds


Friday, September 1, 2023

SHAHNI RAMEES

உள்நாட்டு கிரிக்கட் போட்டிகளுக்கு தடை விதித்தது இலங்கை கிரிக்கட்....

 

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் அனைத்து உள்நாட்டு போட்டிகளையும் உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரின் மேல்முறையீட்டு ஆலோசனைக் குழுவின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »