5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையினால் மாணவர்களிடம் குரோதமும், வெறுப்பும் தான் உண்டாகிறது. இது கல்வித் துறையில் மிக மோசமான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புலமை பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்றுக்கொண்டார்கள் என்பதினால் மாணவர்களின் செயல்பாடுகளில் எந்தவொரு வளர்சியையும் காண முடிவதில்லை. இதே நிலைதான் O/L பரீட்சையிலும் உண்டாகியுள்ளது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.