Our Feeds


Sunday, September 17, 2023

SHAHNI RAMEES

இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கான பரிசுத்தொகையை (5000 USD) மைதான ஊழியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய முகமது சிராஜ்.

 



மழைக்கு மத்தியிலும் சிரமம் பாராது போட்டிகளை

முன்னெடுப்பதற்கு அயராது இரவு பகலாக உழைத்த மைதான ஊழியர்களுக்கு தனது இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கான பரிசுத்தொகையை (5000 USD) அன்பளிப்பாக வழங்கியுள்ளார் முகமது சிராஜ்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »