ஈஸ்டர் தாக்குதல் பற்றிய முழுமையான தகவல்கள் தெரிந்திருந்தும் அதனை தடுக்க முயற்சிக்காக தற்போது செனல் 4 வில் பேசிக் கொண்டிருக்கும் அஸாத் மௌலானதான் இந்த முஸ்லிம் சமூகத்தின் முதல் துரோகி என பாராளுமன்றில் முஷர்ரப் எம்.பி மிகக் காட்டமாக தெரிவித்தார்.
இப்படியொரு அநியாயம் நடக்கவிருக்கின்றது என்பதை சமூகத் தலைமைகளிடமோ அல்லது ஜம்மிய்யதுல் உலமாவிடமோ சொல்லி இதைத் தடுத்திருக்கலாமே என அவர் மேலும் தெரிவித்தார்.