Our Feeds


Wednesday, September 13, 2023

News Editor

13 ரயில் சேவைகள் இரத்து


 இன்று திட்டமிடப்பட்டிருந்த 13 ரயில் சேவைகள் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இயந்திர இயக்க பொறியியலாளர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இதற்கு காரணம் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »