வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று (08) இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 1,037 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் , 1,200 பேர் காயமடைந்துள்ளனர் என்று மொராக்கோ அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.