Our Feeds


Tuesday, August 8, 2023

Anonymous

VIDEO: பாலியல், சிறுவர் துஷ்பிரயோகம், பண மோசடி, கொலை - 20 க்கு மேற்பட்ட பௌத்த மதகுருமார்கள் சிறையில் - இஸ்லாமிய போதகர்கள் யாருமில்லை! - பாராளுமன்றில் வெளியான தகவல்.

 


2023 ஜூன் முதலாம் திகதி வரை சிறையிலடைக்கப்பட்டுள்ள மத குருமார் செய்த குற்றங்கள் தொடர்பான புள்ளிவிபரம் இன்றைய தினம் பாராளுமன்றில் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னவினால் வெளியிடப்பட்டது.










வீடியோ


சிறுவர் துஷ்பிரயோகம் 


பௌத்த மதகுருமார் 19 பேர் சந்தேக நபர்கள் 4, இந்து குருமார்களில் ஒருவர், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் போதகர்கள் யாருமில்லை.


பெண் பாலியல் குற்றச்சாட்டு 


பௌத்த குருமார்கள் 3 பேர், சந்தேக நபர் 1, இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் போதகர்கள் யாருமில்லை.


கொலைக் குற்றச்சாட்டு


பௌத்த குருமார் 2 பேர், சந்தேக நபர் 1, இந்து குருமார் 1, கிறிஸ்தவ சந்தேக நபர் 1 இஸ்லாமிய போதகர்கள் யாருமில்லை.


பண மோசடி


பௌத்த மதகுருமார் 2 பேர், இந்து மதகுருகள் 1, கிறிஸ்தவ, இஸ்லாமிய போதகர்கள் யாருமில்லை. 


புதையல் தோண்டிய குற்றச்சாட்டு


பௌத்த மதகுருமார் 3 பேர், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய போதகர்கள் யாருமில்லை.


பாரிய பாலியல் குற்றச்சாட்டு


பௌத்த குருமார் 2 பேர், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய போதகர்கள் யாருமில்லை.


பருவ வயதை அடையாத சிறுமிகள் துஷ்பிரயோகம்


பௌத்த மதகுருமார் 1, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் போதகர்கள் யாருமில்லை.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »