Our Feeds


Saturday, August 5, 2023

SHAHNI RAMEES

மடவளை முன்பள்ளி பாடசாலைக்கு ஸ்மார்ட் டிவி (Smart Tv) - அக்குறணை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் இஸ்திஹாரினால் வழங்கி வைப்பு

 




மடவளை Darul Hikam முன்பள்ளி பாடசாலைக்கு ஸ்மார்ட் டிவி (Smart Tv)

ஒன்றை அக்குறணை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் அவர்களால் அன்பளிப்பாக வழங்கி வெய்க்கப்பட்டது.


முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்வித் திட்டத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் முகமாக கடந்த பல ஆண்டுகளாக இன்று வரைக்கும் பல வேலைத் திட்டங்களை செய்ய முடியுமாக இருந்தது. இன்றைய நிகழ்ச்சியும் அதில் ஓர் அங்கம். இன்றைய தினம் குறித்த முன் பள்ளி பாடசாலையில் சிறார்களுடன் நேரத்தை செலவிடக் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி! என்று தெரிவித்தார்.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »