அமைச்சர் ஹாபிஸ் நசீர், அவர் மனைவி மற்றும் SLPP, MP மர்ஜான் பளீல், அவருடைய மகன் மற்றும் மருமகள் ஆகியோர் பேஸா - இலவச விசாவில் தான் பயணித்தார்கள்.
சவுதி அரசாங்கம் இலங்கைக்கு தருகிற பேஸா - இலவச விசாக்களை (Free Moment Pass) அமைச்சர்கள் தனக்கு வேண்டியவர்களுக்கு பகிர்ந்தளிப்பது பிழையில்லை என ShortNews இன் Short Talk கலந்துரையாடலில் ஹஜ் கமிட்டி தலைவர் இப்றாஹீம் அன்சார் தெரிவித்தார்.
இப்றாஹீம் அன்சார் கலந்து கொண்ட பரபரப்பான Short Talk பேட்டியை இன்று இரவு 9 மணிக்கு எதிர்பாருங்கள்.