மேர்வின் சில்வாவின் கருத்திற்கு எதிராகவும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் அவர்கள் இன்று (16) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.