Our Feeds


Thursday, August 10, 2023

News Editor

MTFE நம் நாட்டில் பதிவு செய்யப்படவில்லை – கனேடிய அரசு


கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்ற போர்வையில் வணிகம் செய்யும் MTFE, தனது நாட்டில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் அல்ல என்று கனடா அரசு அறிவித்துள்ளது.

கனடாவின் ஒன்டாரியோ செக்யூரிட்டீஸ் கமிஷன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், பத்திர வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது நாட்டில் பதிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது.

குறித்த அறிவித்தலானது இங்கே 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »