Our Feeds


Sunday, August 20, 2023

SHAHNI RAMEES

LPL 2023: கண்டிக்கு 148 ஓட்டங்கள் இலக்கு

 


லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்சில் தம்புள்ளை அணி 147 ஓட்டங்களை பெற்றுள்ளது.



அந்த வகையில் 148 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பீ லவ் கண்டி களமிறங்கவுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »