Our Feeds


Tuesday, August 15, 2023

SHAHNI RAMEES

செப்டெம்பரில் இலங்கை வருகிறது IMF குழு..!

 

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று செப்டெம்பர் 14 மற்றும் 27 ஆம் திகதிகளுக்கு இடையில் கொழும்புக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த விஜயத்தின் போது 

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் முதல் மீளாய்வை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »