Our Feeds


Tuesday, August 15, 2023

Anonymous

Google நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி இலங்கைக்கு விஜயம்

 



கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி, மோ கவ்டாட் (Mo Gawdat) இலங்கைக்கான விஜயம் ஒன்றைய மேற்கொள்ளவுள்ளார்.


அவர் எதிர்வரும் 28ம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது இந்த விஜயத்தின் போது, ஏ.ஐ தொழிநுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதன் எதிர்காலம் தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »