இன்று காலை பொல்கஹவெலவிலிருந்து ரத்மலானை நோக்கிச் செல்லும் மீரிகம கிரிஉல்ல பிரதான வீதியில் வில்வத்த ரயில் குறுக்குப்பாதையில் (Raliway Crossway) கெண்டைனர் லாரி ஒன்று அலுவலக ரயிலுடன் மோதி விபத்து.
இதன்போது நிட்டம்புவ கிரிஉல்ல பிரதான வீதி முற்றாக தடை செய்யப்பட்டது.