திருகோணமலை - சீனக்குடா விமான பயிற்சி தளத்தில் விமான
பயிற்சியில் ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளகியாதாக விமானப்படையின் ஊடகப் பிரிவு தமிழன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமான பயிற்சியாளர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.