காலி சிறைச்சாலைகளில் மர்மமான முறையில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஐவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைதிகள் உயிரிழப்புக்கு காரணமான நோய்த்தொற்று என்ன என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் குறிப்பிடத்தக்கது.