Our Feeds


Sunday, August 27, 2023

News Editor

வேலை நிறுத்தத்தில் தனியார் பஸ் ஊழியர்கள்


 தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தனியார் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


கட்டுநாயக்க - கொழும்பு (187 வழித்தடம்) தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களே இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்:


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »