Our Feeds


Sunday, August 27, 2023

SHAHNI RAMEES

கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு சத்திரசிகிச்சை அறைக்குத் தேவையான மருந்துப்பொருட்கள் வழங்கிய ஃபஸ்லான் பாரூக்



 கம்பளை ஆதார ( போதனா ) வைத்தியசாலையின் 

பணிப்பாளர் Dr.துமிந்த டயஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறைக்குத் தேவையான மருந்துப்பொருட்கள் ஃபஸ்லான் பாரூக் பவுண்டேஷன் மூலம் வழங்கப்பட்டன.


ගම්පොළ මූලික (ශික්ෂණ ) රෝහලේ අධ්‍යක්ෂ Dr.දුමින්ද ඩයස් මහතාගේ ඉල්ලීම අනුව රෝහලේ ශල්‍යාගාරයට අවශ්‍ය බෙහෙත් ෆස්ලාන් ෆාරූක් පදනම මඟින් ලබා දෙන ලදී.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »