குத்தகை வசதி விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் வளாகத்துக்குள் சிலர் பலவந்தமாக நுழைய முற்பட்ட போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.
குத்தகை செலுத்துவோர் சங்கங்களைச் சேர்ந்த குழுவொன்று மத்திய வங்கி வளாகத்துக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.