Our Feeds


Thursday, August 3, 2023

SHAHNI RAMEES

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு...?

 

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் நாளை (04) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.



சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.      


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »