Our Feeds


Wednesday, August 9, 2023

SHAHNI RAMEES

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்...!

 

பிலிப்பைன்சின் மின் டானோ பகுதியில் இன்று (09) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



குறித்த இந்த நிலநடுக்கம் 5.4 ரிச்டர் அளவாக பதிவாகியுள்ளது. 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »