பெட்ரோல் 92 ,லீற்றருக்கு ரூ.13 அதிகரித்து ரூ.361 ஆகவும், ஒக்டேன் 95 ரூ.42 அதிகரித்து ரூ.417 ஆகவும், ஒட்டோ டீசல் ரூ.35 ஆல் அதிகரித்து ரூ.341 ஆகவும், சுப்பர் டீசல் ஒரு ரூபாவால் அதிகரித்து ரூ.359 ஆகவும் உயர்ந்துள்ளது.
மண்ணெண்ணெய் ரூ.5 ஆல் அதிகரித்து ரூ.231 ஆக உயர்வு