Our Feeds


Friday, August 4, 2023

SHAHNI RAMEES

எரிவாயு விலையில் மாற்றமா? – வெளியானது புதிய அறிவிப்பு...!

 

உலக சந்தையில் LP எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், லிட்ரோ உள்நாட்டு LP எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதையடுத்து இன்று(4) உள்ளூர் எரிவாயு விலை திருத்தம மேற்கொள்ளப்படும் போது, விலை அதிகரிக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், உலக சந்தையில் LP எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், லிட்ரோ உள்நாட்டு LP எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »