பிரதான ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
கம்பஹா - புலுகஹகொட பகுதிக்கு இடையில் ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை வரை இயங்கும் அதிவேக ரயிலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டுள்ளது.