Our Feeds


Sunday, August 20, 2023

SHAHNI RAMEES

மகளிர் உலகக்கிண்ண இறுதிப் போட்டி இன்று

 

மகளிர் உலகக்கிண்ண இறுதிப்போட்டி இன்று இலங்கை நேரம் பிற்பகல் 3.15 மணிக்கு சிட்னியில் உள்ள ஸ்ரேடியம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும்.



இங்கிலாந்து , ஸ்பெயின் ஆகியன முதன் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. இந்த இரண்டு நாடுகளும் மோதிய  11 ஆட்டங்களில் (2007 முதல்), இங்கிலாந்து ஆறில் வென்றுள்ளது.



உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்ற பிறகு ஒருபோதும் தோற்றதில்லை.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »