Our Feeds


Thursday, August 3, 2023

SHAHNI RAMEES

அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்

 

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று (03) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



இந்த நிலநடுக்கம் 4.3 ஆக ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.

அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. 



நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »