குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வை தடுப்பதற்காக நேற்றையதினம் (17) குறித்த பகுதிக்கு சுமார் 30 வரையான சிங்கள மக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் 3 பஸ்கள் மற்றும் 2 ரக் வாகனங்களில் குருந்தூர் மலை நோக்கி சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
Friday, August 18, 2023
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »