இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணியுடனான தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட இளையோர் அணியில் கொழும்பு பெனடிக் கல்லூரியின் சாருஜன் சண்முகநாதன் தேர்வாகியுள்ளார்.
குட்டி சங்கா என அழைக்கப்படும் சாருஜன் சண்முகநாதனுக்கு நமது வாழ்த்துக்கள் ❤️
📸Thapappare
#SLC #Sarujan