Our Feeds


Tuesday, August 29, 2023

SHAHNI RAMEES

ஆசிய கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு

 



ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட

இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஒப்புதல் அளித்துள்ளார், 




அந்த வகையில், தசுன் ஷானக்க தலைவராகவும், குசல் மெண்டிஸ் துணைத் தலைவராகவும் செயற்பட உள்ளதாக எஸ்.எல்.சி தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »