Our Feeds


Friday, August 25, 2023

News Editor

கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்


 கண்டியின் வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹெரா திருவிழாவின் 05வது கும்பல் பெரஹெரா இன்று (25) இரவு வீதி உலா வரவுள்ளது.

இதன்படி, கண்டிக்கான விசேட போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் இன்று வெளியிட்டிருந்தனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »