Our Feeds


Sunday, August 20, 2023

SHAHNI RAMEES

"எமது பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாம். முதலில் அந்த காடையனை தோட்ட நிர்வாகத்தை விட்டு விலக்குங்கள்" - மனோ காட்டம்

 

"எமது பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாம். முதலில் அந்த காடையனை தோட்ட நிர்வாகத்தை விட்டு  விலக்குங்கள்" என சற்றுமுன் பெருந்gதோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவை அழைத்து கத்தினேன்.  (மலையகம்-200 நிகழ்வுக்காக, தற்சமயம் புதுக்குடியிருப்பில் இருந்து..)




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »