Our Feeds


Monday, August 21, 2023

ShortNews Admin

நீரிழிவு நோயாளிக்கு தவறான மருந்தை வழங்கிய பார்மசி - நோயாளி மரணம் - நடந்தது என்ன?



பார்மசியொனிறால் வழங்கப்பட்ட தவறான மருந்தினை பயன்படுத்திய ஹொரான, இங்கிரியவை சேர்ந்த நீரிழிவு நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார்.


தவறான மருந்தினை பயன்படுத்தியதன் காரணமாக 62 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு நோயாளிக்கு புற்றுநோய் மருந்தினை மருந்தகம் வழங்கியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

62 வயது சோமாவதி ஹொரான வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றுவந்தவர் 31ம் திகதி அவரது கணவர்  மருந்துகளை பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் ஆனால் அங்கு மருந்துகள் இல்லாததால் அவர் தனியார் மருத்துவமனையில் மருந்துகளை கொள்வனவு செய்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »