இந்நாட்டில் இந்து – பௌத்த முறுகல் நிலை ஒன்று ஏற்படும் என்ற மிகவும் பாரதூரமான ஒரு செய்தியை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் தி ஐலண்ட் பத்திரிகையில் பார்த்ததாகவும், தம்மை தேசத் துரோகிகள் என்று சொல்கின்றதாகவும்,
நேற்று ஒரு அமைச்சரும் எங்கள் பக்கம் உள்ள ஒருவருக்கு தேசத்துரோகி என்று சொல்லியிருந்தார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று (24) பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.