கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக
இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 100 ரூபாவினால் குறைக்க உள்ளூர் கோழி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ShortNews.lk